உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த சன்னிதியை எத்தனை முறை சுற்றுவது?

எந்த சன்னிதியை எத்தனை முறை சுற்றுவது?

கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றுவது வழக்கம். ஆனால், சன்னிதிகளை சுற்றும் எண்ணிக்கை மாறுபடும். விநாயகர், சிவன், பெருமாள்,  அம்மன் சன்னிதிகளை முறையே ஒன்று, மூன்று,  நான்கு, ஐந்து என்ற எண்ணிக்கையில் சுற்ற வேண்டும். அரச மரத்தை சூரியன் மறையும் முன்,  ஏழுமுறை சுற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !