மடங்களுக்கு நிறைய சொத்து உள்ளதே. இது சரிதானா?
ADDED :3194 days ago
மடத்து சொத்துக்கள் மூலம் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அன்னதானம், கோவில் பராமரிப்பு, சமூகப்பணிகள் நடக்கின்றன. வசதி படைத்தவர்கள் இதற்கு நிதி அளிக்கிறார்கள். நல்லது நடந்தால் கட்டாயம் வரவேற்க வேண்டும்.