உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜை

மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலில் மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஏராளமானோர் சுனையில் நீராடி சுவாமியை வழிபடுவர். மாதாந்திர கார்த்திகை நாளை முன்னிட்டு சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பக்தர்கள் சார்பில் நேற்று வேலப்பருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. காவல் தெய்வம் கருப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !