இரட்டை பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை
ADDED :3120 days ago
திருவாடானை, திருவாடானை பஸ்ஸ்டாண்ட் ஆதிரத்தின விநாயகர், பாரதிநகரில் உள்ள செல்வ விநாயகர், தொண்டி சிவன் சன்னதியில் உள்ள இரட்டை பிள்ளையாருக்கு சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அருகம்புல் மற்றும் மலர்களால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டார்.