உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா

மடப்புரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே மடப்புரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் கோயிலில் 9.4.17 திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம்.அன்றைய தினம் பகல் 11 மணிக்கு சுவாமி-அம்மன் திருக்கல்யாணமும், மதியம் அன்னதானமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !