கொத்தங்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :3219 days ago
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகில் உள்ள கொத்தங்குடி மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 10.4 2017 திங்கள் கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள், கும்பாபிஷேகம். அன்று காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.