தோட்டாமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் விழா
ADDED :3145 days ago
திருவாடானை: திருவாடானை அருகே தோட்டாமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பால், பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.