தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்பு
பழநி; பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, பழநி கிரிவீதியில் தேரோட்டம் நடந்தது. இதில் திண்டுக்கல் டி.ஐ.ஜி., கார்த்திகேயன், எஸ்.பி.,சரவணன், கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர் மேனகா, சித்தனாதன் சன்ஸ் பழனிவேல், தனசேகர், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன்விஷ்ணு, ஓட்டல் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார். திருப்பூர் லாட்ஜ் மகேஷ், நடராஜன், சரவணப்பொய்கை
கந்தவிலாஸ் பாஸ்கரன், ஜெகதீசன், பாலாஜி கருத்தரித்தல் மையம் டாக்டர் செந்தாமரைசெல்வி, அக்குவா கேர் சிவக்குமார்,ராகவன், பழநிமலைக் கோயில் சண்முகவிலாஸ் காபி கிளப் வெங்கடாசலம், ஆனந்தவிலாஸ் முனியாண்டி, விஜயலட்சுமி,
வழக்கறிஞர்கள் திருமலைச்சாமி, ஜெயராமன், ஜே.பி., ஸ்கைப்பார் லாட்ஜ் சரவணன், சுவாமி விலாஸ் முருகேசன், சரவணா ரியல் எஸ்டேட் விஸ்வநாதன், ஓட்டல் கவுரி கிருஷ்ணா
ராதாகிருஷ்ணன், கொங்கு வேளாளர் சங்க அமைப்பாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.