அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் அக்னிசட்டி வழிபாடு
ADDED :3095 days ago
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி விழா நடக்கும் நிலையில் அம்மன் தினமும் விதவிதமான அலங்காரத்தில் அருள் பாலித்தார். நேற்று விரதம் இருந்த பக்தர்கள் 25,51,101 வகை அக்னி சட்டிகள், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை பூக்குழியில் இறங்கினர். இன்று மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.