ராஜபாளையம் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :3211 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதியம்மன் கோயில் பூக்குழி விழா கடந்த 3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாள் விழாவின் கடைசிநாள் பூக்குழி இறங்கல் நடந்தது. இதற்காக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் அம்மனுடன் ஊர்வலமாக நகரை சுற்றி வர பூக்குழியை சுற்றி வந்தவுடன், பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.