திருப்பதியில் ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் தரிசனம்
ADDED :3099 days ago
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று(ஏப்.,14) ஒரே நாளில் 80,306 பேர் சாமி தரிசனம் செய்தனர். 31 அறைகளில் சுமார் 14 மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் இலவச சாமி தரிசனம் செய்தனர்.