உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் கோவிலில் லட்ச தீப விழா

பாதூர் கோவிலில் லட்ச தீப விழா

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் லட்ச தீப திருவிழா நடந்தது. பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் லட்ச தீப விழாவையொட்டி, ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !