தூய செங்கோல் அன்னை ஆலய பாஸ்கு திருவிழா
ADDED :3189 days ago
திருவாடானை தொண்டி அருகே காரங்காடு தூய செங்கோல் அன்னை ஆலய பாஸ்கு திருவிழா நடந்தது. இரு நாட்கள் நடந்த விழாவில் பாடுகளின் பாஸ்கும், உயிர்ப்பின் பாஸ்கும் நடந்தது. இரவில் செங்கோல் அன்னையின் வாழ்க்கை வரலாறு நாடகம் நடந்தது.