திருவண்ணாமலையில் வசந்த உற்சவ விழா: பந்தக்கால் முகூர்த்தம்
ADDED :3118 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு, சம்பந்த விநாயகர் சன்னதி முன் முகூர்த்தம் பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.