உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புராணத்தில் அட்சய திரிதியை

புராணத்தில் அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று நடந்த நிகழ்ச்சிகள் புராணங்களில் இடம் பெற்றுள்ளன.
* நண்பர் குசேலர் கொடுத்த அவலை, கிருஷ்ணர் சாப்பிட செல்வம் சேர்ந்தது.
* குபேரர் இழந்த செல்வத்தைப் பெற்றார்.
* திருமகள் திருமாலின் மார்பில் இடம் பிடித்தாள்.
* பரசுராமர், பலராமர் அவதரித்தனர்.
* முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மா உலகை படைத்தார்.
* ஆதிசங்கரர் திருமகள் மீது கனகதாரா ஸ்தோத்திரம் பாடி, தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.
* திரவுபதி அட்சய பாத்திரம் பெற்றாள்.
* திரவுபதியை, துச்சாதனன் மானபங்கம் செய்த போது கிருஷ்ணர் ஆடை அளித்து காத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !