அர்ச்சனை செய்த பின் கோவிலை சுற்றாமல் புறப்படலாமா?
ADDED :3290 days ago
உண்மை பக்தி இருந்தால் இது போன்ற விஷயம் தவறாகாது. யதாசக்தி என்னும் சொல் வழக்கில் உண்டு. சக்திக்கு தகுந்தாற் போல என்பது இதன் பொருள். இயன்ற வரை எந்த செயலையும் நன்றாக செய்ய வேண்டும்.