உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு வீரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

தாடிக்கொம்பு வீரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு டி.பள்ளப்பட்டியில் வீரகாளியம்மன் கோயில் சித்திரை விழா நடந்தது. சந்தானவர்த்தினி ஆற்றில் அம்மன் அலங்காரம் செய்து, கோயில் வந்தடைந்தது. பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல், அக்னி சட்டி ஏந்தி வழிபட்டனர். இரவு வாணவேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !