உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்கோலத்தில் முகுந்தன்!

முக்கோலத்தில் முகுந்தன்!

புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் மலைய õ கிராமத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் நின்ற, அமர்ந்த, படுத்த ஆகிய மூன்று கோலங்களிலும் அற்புத தரிசனம் அளிக்கிறார். இக்கோயில் தஞ்சைப் பெரிய கோயிலைவிட காலத்தால் முற்பட்டது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !