அபிஷேகம் செய்த பாலை தயிராக்கி பயன்படுத்தலாமா?
ADDED :3151 days ago
இப்படி செய்வது குறித்து சாஸ்திரத்தில் குறிப்பு இல்லை. அபிஷேகம் செய்த பாலை பக்தர்களுக்கு விநியோகிப்பதே முறையானது.