உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் கோயிலில் சித்திரைத் தேர்!

சுசீந்திரம் கோயிலில் சித்திரைத் தேர்!

குமரி மாவட்டத்தில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் தேர்த்திருவிழா பிரசித்தமானது. புதிதாக திருமணமான தம்பதியர் சித்திரைத் தேர் காணவேண்டும் என்ற சம்பிரதாயம் இப்பகுதியினரிடையே உள்ளது. இதனால் வாழ்க்கை இனிதே அமையும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !