உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன் கோயில் மகோற்சவம்

கோட்டை மாரியம்மன் கோயில் மகோற்சவம்

திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோயில் சார்பில், வைகாசி மாத பஞ்சப் பிரகார மகோற்சவ விழா நடந்தது. அம்பாளுக்கு அபிஷேகம், விஷேச பூஜை நடந்தது. மஞ்சள் காப்பு, திவ்ய அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு புஷ்பப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !