உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி முருகன் கோவிலில் வருண யாகம்

வடபழனி முருகன் கோவிலில் வருண யாகம்

சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நேற்று, மழை பெய்து பயிர் வளம் பெருகி, விவசாயிகளும், பொதுமக்களும் சிறப்பாக வாழ வேண்டி, ‘வருண யாகம்’ நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !