உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளமங்கையம்மைக்கு 108 இனிப்பு!

இளமங்கையம்மைக்கு 108 இனிப்பு!

திருநெய்தானக் கோயிலில் அமாவாசையன்று அம்பாள் இளமங்கையம்மைக்கு, இனிப்பு வகையில் நூற்றியெட்டு எண்ணிக்கை வைத்து வழிபடுவதை சிறப்பாகச் சொல்கின்றனர். அபிராமி அந்தாதியில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு எண்ணிக்கை இனிப்பு  வைத்து படையலிட்டு கற்பூர ஆராதனை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !