உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரகுப்தர் கோயில்

சித்ரகுப்தர் கோயில்

சித்ரகுப்தருக்கு காஞ்சிபுரத்தில் கோயில் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும் அதனைத் தவிர கோடங்கிப்பட்டி என்ற ஊரிலும் சித்ரகுப்தருக்கு கோயில் உள்ளது. தேனி அருகே உள்ள இத்தலம் வந்து சித்ரகுப்தரை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும், ஆயுள் பலம் கூடும் என்பது ஐதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !