உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ர காளியம்மன் கோயிலில் மழை வேண்டி வருண ஜபம்

வனபத்ர காளியம்மன் கோயிலில் மழை வேண்டி வருண ஜபம்

மேட்டுப்பாளையம் : மழை வேண்டி தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயிலில் வருண ஜபம் மற்றும் வருண யாகம் நடைபெற்றது. இதில் கோயில் சிவாச்சாரியார்கள் பவானி ஆற்றில் இறங்கி வருண ஜபம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !