ஆர்.கே.பேட்டை காந்தகிரியில் பிரதோஷம்
ADDED :3101 days ago
ஆர்.கே.பேட்டை : அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று மாலை, பிரதோஷ பூஜை நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, மோசூர் மற்றும் சுந்தரராஜபுரம்
இடையே அமைந்துள்ளது அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவில், நேற்று, மாலை, 4:30 மணிக்கு, பிரதோஷ பூஜை நடந்தது. நந்தியம் பெருமானுக்கு, பால், பன்னீர், சந்தனம் என, பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.