உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாது என்பது உண்மையா?

கிரகணத்தின் போது வெளியே வரக் கூடாது என்பது உண்மையா?

கருவுற்ற பெண்கள் தவிர மற்றவர் வெளியே வரலாம். ஆறு, குளங்களில் நீராடி முன்னோர் கடன் செய்து கோவிலில் வழிபடலாம். கிரகணத்தின் போது. கோவிலில் சிறப்புபூஜை செய்து புண்ணிய கால தீர்த்தம் கொடுப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !