உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேர்வராயன் கோவிலில் ஜூன் 6ல் திருத்தேர்

சேர்வராயன் கோவிலில் ஜூன் 6ல் திருத்தேர்

சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள சேர்வராயன் சுவாமி கோவிலில் ஜூன், 6ல் திருத்தேர் விழா நடக்கிறது. ஏற்காடு, மஞ்சக்குட்டை கிராமத்தில் சேர்வராயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, வைகாசி உற்சவ திருவிழாவானது கடந்த, 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன், 5ல் தீபாராதனை நடக்கிறது. 6ல், தீபாராதனை, மதியம், 2:00 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது. 7 அன்று மதியம், 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !