உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-7: ஏழு வசனம் சொல்லுங்கள்

ரமலான் சிந்தனைகள்-7: ஏழு வசனம் சொல்லுங்கள்

நீங்கள் எப்போது தொழுதாலும் இந்த ஏழு வசனங்களைச் சொல்லுங்கள்.
* அளவிலா கருணையும் இணையிலா கிருபையும் கொண்ட அல்லாஹ்வின் திருப்பெயரால்
* எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
* அவன் மாபெரும் கருணையாளனாகவும், தனிப்பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
* இறுதித்தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
* உனக்கே நாங்கள் அடிபணிகிறோம் (இபாதத் செய்கிறோம்). மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
* எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி.
* உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.

இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:42 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:15 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !