உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை தேச அமைதி, மனித நேயம் வேண்டி பசுபதீஸ்வரர் பூஜை

மதுரை தேச அமைதி, மனித நேயம் வேண்டி பசுபதீஸ்வரர் பூஜை

மதுரை: மதுரை சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பசுபதீஸ்வரர் பூஜை நடந்தது. மழை வளம், தேச அமைதி, மனித நேயம் வேண்டி இப்பூஜையை ராமநாதன் நடத்தினார்.
திருப்புகழ்ச்சி மகாதேவ மாலை சிவானந்த கவுரி ஈஸ்வர அட்டகத்தை ராஜாராம், கார்த்திகேயன் பாராயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !