தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3081 days ago
தொண்டி: தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் சரவணா ஜூவல்லரி உரிமை யாளர் சரவணன், பாரத்கேஸ் ஏஜன்சி சசிகுமார், காத்தார் ஆச்சாரி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ராஜ்குமார், துர்கா ஜூவல்லரி
உரிமையாளர் உதயகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.