ஓரியூரில் புனித அருளானந்தர் தேர்பவனி
ADDED :3073 days ago
திருவாடானை, புனித அருளானந்தர் தேர்பவனி நடந்தது. திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற விழாவை முன்னிட்டு ஜூன் 20ல் கொடியேற்றம் நடந்தது. மறுநாள் இரவு 9:00 மணியளவில் தேர்பவனி நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கம் நடந்தது. விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.