உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா!

ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா!

காரைக்குடி : பள்ளத்தூர், சத்திரம் ஆட்கொண்ட விநாயகர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. காலை 9 மணிக்கு ஹோமம் நடந்தது. பகல் 11 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !