உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

வேலுார் : தி.மலையில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமியன்று, கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனி மாத பவுர்ணமி நாளை காலை 8:08 மணிக்கு துவங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை, 10:46 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில், தி.மலையில் பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரமாகும் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !