உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சியாண்டவருக்கு மண்டலாபிஷேகம்

குறிஞ்சியாண்டவருக்கு மண்டலாபிஷேகம்

கொடைக்கானல்:  கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற குறிஞ்சியாண்டவருக்கு 48 வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா நாளை ( ஜூலை 9) நடக்க உள்ளது. கடந்த மேயில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48 நாட்களான நாளை மண்டலாபிஷேகம் நடக்க உள்ளது. நாளை காலை 9:00 மணிமுதல் 12:00 மணிக்குள் நடைபெறும் விழாவில் யாகம் மற்றும் சிறப்பு ஹோமங்கள், மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஏற்பாடுகளை பழநி கோயில் நிர்வாக அதிகாரி செல்வராஜ் செய்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !