உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தவர்கள்

ஒவ்வொரு மாதத்திலும் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தவர்கள்

மகாவிஷ்ணு - சித்திரை
உமாதேவி - வைகாசி
சூரியன் - ஆனி
ஈசான்யர் - ஆடி
குகன் - ஆவணி
சந்திரன் - புரட்டாசி
ஆதிசேஷன் - ஐப்பசி
இந்திரன் - கார்த்திகை
சரஸ்வதி - மார்கழி
மனோன்மணி - தை
பிரம்மா - மாசி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !