உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகூர்த்த நேரம் முடிந்த பின் தாலிகட்ட நேர்ந்தது. இதற்குப் பரிகாரம் உண்டா?

முகூர்த்த நேரம் முடிந்த பின் தாலிகட்ட நேர்ந்தது. இதற்குப் பரிகாரம் உண்டா?

இறையருளால் நிகழ்ந்ததாக அதாவது, இதுதான் முகூர்த்தம் என சுவாமியே நடத்தி வைத்ததாக மகிழ்ச்சியோடு இருங்கள். விநாயகருக்கு சிதறுகாய் உடைத்தால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !