உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளைப்பயறு பிரசாதம்!

முளைப்பயறு பிரசாதம்!

கல்யாண வரம் தரும் தலமாகத் திகழ்கிறது. தருமபுரி கல்யாண காமாட்சி கோயில் தருமராஜரால் வழிபடப்பட்ட இந்த தேவி 18 படிகளின்மீது நின்று அருள்பாலிப்பவள். ஆடிப்பூர நாளில் அன்னை காமாட்சிக்கு நடைபெறும் வளைகாப்பு விழாவில் காமாட்சி அன்னையின் மடியில் முளைப்பயிறு கட்டி வணங்குவார்கள். பின்னர் குழந்தையில்லாத தம்பதியர் அந்த முளைப்பயிறு பிரசாதத்தைச் சாப்பிட்டு, குழந்தைப்பேறு பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !