உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகதேவதை கோவிலில் 27ல் நாகபஞ்சமி விழா

நாகதேவதை கோவிலில் 27ல் நாகபஞ்சமி விழா

சங்ககிரி: சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள நாகதேவதை கோவிலில், வரும், 27ல், நாகபஞ்சமி விழா நடக்கிறது. அன்று காலை, 8:00 மணிக்கு, புண்யாஹவாசனம், சங்கல்பம், ப்ரிதியாக ஹோமம், 9:00 மணிக்குமேல், நாகதேவதைக்கு திருக்குடநீர், பால், மஞ்சள் அபிஷேகம், சந்தனம், குங்குமம், மஞ்சள் ஆடை, செவ்வரளி மாலை அலங்காரம் மற்றும் பால் பொங்கல் ஆகியவை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !