விலங்குகளுக்கு பாவபுண்ணியம் உண்டா?
ADDED :3157 days ago
விலங்குகளுக்கு நல்லது, கெட்டது பற்றி சிந்திக்கும் ஆற்றல் கிடையாததால் பாவ புண்ணியம் கிடையாது. மயில், கிளி, யானை, குதிரை, காளை, பசுக்கள் கோவிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அறியாமல் செய்யும் கடவுள் சேவையால், இவை மனிதனாகப் பிறக்க வாய்ப்புண்டு.