உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கழுகாசல மூர்த்தி

கழுகாசல மூர்த்தி

கழுகுமலைக் கோயிலில் மேற்கு நோக்கிய சன்னதியில் ஒரு முகம் ஆறு கரங்களுடன் மயில் மீது இடதுகாலை மடக்கிவைத்து வலதுகாலை தொங்கவிட்ட நிலையில் கழுகாசலமூர்த்தி காட்சி தருகிறார். குடைவரைக் கோயிலாதலால் பின்பக்கம் பிராகாரம் கிடையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !