உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

பிள்ளை காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

கீழக்கரை:கீழக்கரை தட்டாந்தோப்பு தெருவேப்பமரத்து பிள்ளை காளியம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு ஆடிபொங்கல் விழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !