உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரமூர்த்தி சுவாமி கோயிலில் ஆடி சுவாதி திருவிழா

சுந்தரமூர்த்தி சுவாமி கோயிலில் ஆடி சுவாதி திருவிழா

காளையார்கோவில்: காளையார்கோவில் சுந்தரமூர்த்தி சுவாமி ஆலயத்தில் ஆடி சுவாதி திருவிழா நடைபெற்றது. காளீஸ்வரகுருக்கள் தலைமை யில் ஜெப ேஹாமம், சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகளும் நடைபெற்றது. பேராசி ரியர் சிற்சபேசன் ஸ்ரீ சுந்தரர் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !