உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தத்வ ஜோதி (ராமகிருஷ்ண சேவா மந்திர்) ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிகள்!

தத்வ ஜோதி (ராமகிருஷ்ண சேவா மந்திர்) ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிகள்!

சாரதாதேவி பிரார்த்தனை:

த்யாயேத் ஸதா ஹ்ருதய பத்ம ஸுகா ஸனஸ்த்தாம்
ஸச்சின்மயிம் ஸகல தர்ம ஸமன் வயாம்தாம்
ஸ்ரீராமகிருஷ்ண சரிதாம் ருத புண்ய பூராம்
ஸ்ரீ சாரதாம் த்ரிஜகதாம் ஜனனீம் சரண்யாம்

இதயத்தாமரையில் வீற்றிருப்பவளும், உண்மை உணர்வு வடிவானவளும் அனைத்து நெறிகளின் சமரச வடிவாகத் திகழ்பவளும் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத பெருவாழ்வால் நிறையப் பெற்றவளும் மூன்று உலகங்களின் தாயாகவும் தஞ்சமாகவும் திகழ்பவளும் ஆகிய சாரதைத் தாயை எப்போதும் தியானிப்போம்

பகவத் கீதை பாராயணம் 5.12,19,26 சனிக்கிழமைகளில்
இடம் : சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோயில், அழகன்குளம்.
நேரம் : மாலை 7.30 மணி.

லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை
இடம் : புல்லாணி அம்மன் திருக்கோயில்
நாள் : 4,11,18,25 வெள்ளிக்கிழமைகளில்
நேரம் : மாலை 6.00 மணி

அமாவாசை வழிபாடு
நாள் : 210817 திங்கள் கிழமை காலை 5.30 மணி விசேஷ பூஜை,
மாலை 7,00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

பவுர்ணமி வழிபாடு
நாள் : 070817 திங்கள் கிழமை காலை 5.30 மணி விசேஷ பூஜை,
மாலை 7.00 மணி லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை

விவேகானந்த யுவமிஷன் வாசகர் வட்டம்
நாள் : 2,9,16,23,30 புதன்கிழமைகளில் மாலை 6.00 மணி
இடம் : விவேகானந்த மாணவர் இல்லம்.

நரேந்திர பாலபவன் (சிறுவர் சங்க கூட்டம்)
நாள்: 6,13,20,27 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி அளவில்
இடம்: விவேகானந்த மாணவர் இல்லம்.

திருவாசகம் பாராயணம்
நாள் : 7,14,21,28 திங்கட்கிழமைகளில் மாலை 6.00 மணி
இடம் : நாகநாதசுவாமி கோயில்

கிருஷ்ண ஜெயந்தி
நாள் : 14.08.2017 திங்கட்கிழமை
காலை 5.30 மணி விசேஷ பூஜை
மாலை 7.00 மணி வழிபாடு

விநாயகர் சதுர்த்தி
நாள் : 25.08.2017 வெள்ளிக்கிழமை
காலை 5.30 மணி விசேஷ பூஜை
மாலை 7.00 மணி வழிபாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !