உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ விரதங்கள்!

சிவ விரதங்கள்!

சிவ விரதங்கள் எட்டு. அவை: திங்கட் கிழமை - சோம வார விரதம், வைகாசி (பூர்வ பட்ச அஷ்டமி)- அஷ்டமி விரதம், ஐப்பசி (தீபாவளி) - கேதார கவுரி விரதம், கார்த்திகை (பவுர்ணமி)- உமா மகேஸ்வர விரதம், மார்கழி - திருவாதிரை விரதம், தைப்பூசம் - பாசுபத விரதம், மாசி - மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்திரம்  - கல்யாண விரதம். இந்த எட்டு விரதங்களை முறைப்படி அனுஷ்டித்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !