பாதிராப்புலியூரில் மண்டல பூஜைகள்
ADDED :2982 days ago
மயிலம்: பாதிராப்புலியூர் மேட்டு மாரியம்மன் கோவிலில், மண்டல பூஜைகள் துவங்கியது. மயிலம் அடுத்த பாதிராப்புலியூர் மேட்டு மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகத்திற்கு பின்னர், மண்டல பூஜைகள் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.