உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரியாபட்டியில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா

காரியாபட்டியில் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா

காரியாபட்டி: காரியாபட்டியில் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக ஆடிப்பூர கஞ்சிவார்ப்பு விழா நடந்தது. மாவட்ட நிர்வாகக் குழு தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் அருள்பிரகாஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் சேர்மன் பழனி கொடி ஏற்றினார். வட்டத்தலைவர் குமார் கஞ்சிவார்ப்பு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இணை செயலாளர் சீதாபதி, நிர்வாகி திருமலைராஜ் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !