சகுனம் பார்க்காதீர்
ADDED :3037 days ago
சகுனம் பார்ப்பது இறைவனை நிராகரிக்கும் செயலாகும். இறைவனை முழுமையாக நம்பி செயல்களில் இறங்குபவரை, எந்த சகுனமும் எதுவும் செய்து விடாது. பறவைகள் அலறுவதை சகுனமாக கருதி அவற்றை விரட்டியடிப்பதை நபிகள் தடை செய்திருக்கிறார்.