ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இரு திருமணங்கள் நடத்தலாமா?
ADDED :3009 days ago
இரு திருமணங்களை, ஒரே இடத்தில் நடத்த வேண்டிய சூழலில், வேறு வேறு முகூர்த்தத்தில் நடத்தலாம்.