உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் திருமடத்தில் இன்று சொற்பொழிவு

மயிலம் திருமடத்தில் இன்று சொற்பொழிவு

மயிலம்: மயிலம் திருமடத்தில் இன்று மாலை சமய சொற்பொழிவு நடக்கிறது. மயிலம் பொம்மபுர ஆதின திருமடத்தில் பாலசித்தரும், வீரசைவமும் என்ற தலைப்பில் சமய செற்பொழிவு, இன்று மாலை 3:00 மணிக்கு நடக்கிறது. மயிலம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து மயிலம் கல்லுாரி முன்னாள் முதல்வர் திருநாவுக்கரசு ’சமயமும், சமுதாயமும்’ என்ற தலைப்பில் விளக்கவுரையாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !